10:08 PM

இணையத்தளம் மூலம் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி

இணையத்தளம் மூலம் பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. வலைப்பதிவு எழுதுவது(BLOG), கருத்தாய்வு செய்வது (survey), ஆன்லைன் வர்த்தகம் என்று பல வழிகள் இருக்கிறது . அதில் கருத்தாய்வு(survey) மூலம் பணம் சம்பாதிப்பது ஒரு எளிதான முயற்சி . பல நல்ல கருத்தாய்வு வலைதளங்கள்(survey website) உள்ளன.


அதில் A.W.SURVEYS என்ற வலைத்தளம் மிகவும் பிரபலமானது மேலும் நம்பகதனமானது. இதில் உறுப்பினராக இருக்க பணம் கட்டம் தேவையில்லை (பல கருத்தாய்வு வலைத்தளங்களில் செருவதிற்கு பணம் கட்டுவது அவசியம்). மாறாக நீங்கள் சேர்ந்தால் 6$ உங்களுக்கு கிடைக்கும். மேலும் நீங்கள் ஒரு survey செய்தால் 2$ முதல் 8$ வரை சம்பாதிக்கலாம்.




survey செய்வது மிகவும் எளிதானது . ஒரு நிறுவனத்தை பற்றியோ அல்லது ஒரு வலைத்தளத்தை பற்றியோநீங்கள் மூன்று வரிகளில் உங்கள் கருத்தை எழுத (ஆங்கிலத்தில் ) வேண்டும். மேலும் Referal scheme மூலம் ஒரு நபர்(உங்கள் மூலம் சேரும் நபர்) விதம் 1.25$ சம்பாதிக்கலாம் .

உங்களுக்கு இந்த A.W.SUREYS வலைத்தளத்தில் சேர ஆர்வம் இருந்தால் கீழே உள்ள சுட்டியை சொடுகவும்

$6.00 Welcome Survey After Free Registration!




உங்கள் கணக்கில் 75$ சேர்ந்தவுடன் நீங்கள் அதை paypal மூலம் எடுத்து கொள்ளலாம்.

நன்றி வாழ்த்துக்கள்







3 comments:

கடைக்குட்டி said...

நானும் இருக்கேன் இதுல...
சீக்கிரம் பணம் சேர்க்க வாழ்த்துக்கள்!!!

கலையரசன் said...

தமாசு... தமாசு...

இதலாம் ஏமாத்து வேல பாஸ்!
நானும் இதுல 4 மாசத்துக்கு முன்னாடி சேர்ந்து,
சரிப்பா சிரிச்சாச்சி..

35$ மேல சர்வே வரும்.. ஆனா வராது!

கிள்ளிவளவன் said...

at kalaiarasan

illa boss. i reached 45$. if you refer more friends it is possible boss. my friend cashout 75$...